ரித்விகா பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் பாராட்டை மேலும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ரித்விகா நடித்த இறுதி படம் வால்டர் படமாகும் .இதனை தொடர்நது சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரித்விகா தற்பொழுது ப்ளூ கலர் உடையில் காலை வெயில் சில்லுனு இதமான காற்றில் ரசிகர்களை குளிரூட்டும் விதமாக ரித்விகாவின் சாரல் மழை என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர் .