சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

உச்சத்திற்கு செல்லும் பெட்ரோல் டீசல் விலை

petrol-diesel-prices-go-up
  அருண்   | Last Modified : 22 Jun, 2020 02:32 pm வர்த்தகம் சந்தை நிலவரம்

 கொரோன தீ  போல்  பரவி கொண்டு இருக்கும் காலகட்டத்தில் தொடர்ந்து  16 வது நாளாகபெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது,  டீசல் விலை 50 பைசாவாகவும்  பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 பைசாவும் அதிகரித்துள்ளது இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது 


 இந்த சூழ்நிலையில்   நம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 26 பைசா உயர்ந்து 82.87 ரூபாக்கு விற்பனையாகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து 79.56க்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து ரூ.81.27க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 பைசா உயர்த்தப்பட்டு 86.66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது   சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தினமும் பெட்ரோல் டீசல் விலை மாற்றி அமைக்கப்படும். அதன் படி 

சென்னையில் இதுவரை இன்று பெட்ரோல் டீசல் விலை

தேதி    பெட்ரோல்    உயர்வு    டீசல்    உயர்வு

7         76.07         53 காசு    68.74    52 காசு
8         76.6          53 காசு    69.25    51 காசு
9         77.08         48 காசு    69.74    49 காசு
10        77.43         35 காசு    70.13    39 காசு
11        77.96         53 காசு    70.64    51 காசு
12        78.47         51 காசு    71.14    50 காசு
13        78.99         52 காசு    71.64    50 காசு
14        79.53         54 காசு    72.18    54 காசு
15        79.96         43 காசு    72.69    51 காசு
16        80.37         41 காசு    73.17    48 காசு
17        80.86         49 காசு    73.69    52 காசு
18        81.32         46 காசு    74.23    54 காசு
19        81.82         50 காசு    74.77    54 காசு
20        82.27         45 காசு    75.29    52 காசு

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறி கொண்டே செல்வதால்  ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .

For the 16th consecutive day, petrol diesel prices have gone up and diesel prices have gone up by 50 paise.Petrol prices have also increased by 26 paise per liter