சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒரே நாளில் சர சரனு விலை குறைந்த தங்கம்

தங்கம் விலை நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவு கடந்தநாட்களில்  40 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை. ஒரு  கிராம் தங்கதின் விலை 5,416 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 43328 ரூபாயாகவும் உயர்ந்து புதிய உச்சத்தையும்  தாண்டியது. 

அதனை தொடர்ந்து அடுத்தடுத்த  நாட்களில்  தங்கம் விலை சற்று தணிந்து கிராம் தங்கம் விலை 5242 ரூபாயாகவும், ஒரு  சவரன் விலை 41936 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

மேலும் தொடர்ந்து இன்று காலை முதல் ஒரு  கிராம் தங்கம் விலை 5013 ரூபாயாக குறைந்தது, ஒரு  சவரன் தங்கம் விலை 1832 ரூபாய் குறைந்து 40104 ரூபாயாக குறைத்துள்ளது .

அதே போன்று  வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இன்றி   ஒரு கிலோ வெள்ளி விலையான ரூ 82800   விற்பனை ஆகிறது.

ஒரே நாளில் சர சரனு விலை குறைந்த தங்கம்