சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பில் கேட்ஸ் ஒபாமாவின் டிவிட்டர் கணக்கும் ஹேக் - பிட்காயின் மோசடி அம்பலம்

அட அடே பிட்காயினா? அப்டின்னா என்ன பிட்காயின் (bitcoin) என்பது பொதுவாக  வழங்கும் டாலரோ , ரூபாயோ, யூரோவோ போன்று காகிதத்தால் செய்யப் பட்டது அல்ல; மாறாக இது கணினியில் இயங்கும் ஒரு மென்பொருள்(software) ஆகும். ஆனால் வாங்குவது, விற்பது, சேமிப்பது போன்ற அனைத்து செயல்களையும், டாலர், ரூபாய் போன்றவற்றால் செய்வது போலவே, பிட்காயினை வைத்து பயன்படுத்த முடியும் இதை பிட்காயின் கேம் என்று சொல்லப்படுகிறது.

பிட்காய்ன் ஸ்கேம்` என்று அழைக்கப்படும் இது ஹேக் செய்யப்படது இதன் அடிப்படியில்  ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகளிலிருந்து 'பிட்காயின்' எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 

— Twitter Support (@TwitterSupport) July 15, 2020

 

இதனை தொடர்ந்து  "அனைவரும்  என்னிடம் பணம் வேண்டும் என்று கேட்க்கிறார்கள், ஆகையால் நீங்கள் எனக்கு  ஆயிரம் டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி தருகிறேன்  என்று பில்கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் பதிவு ஒன்று போடப்பட்டு, ஒரு  சில நிமிடங்களில் அதை அழிக்கப்படுள்ளது.

 

 

இதனை அறிந்த டிவிட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கைள் இறங்கியது  இதனால் `வெரிஃவைட்` எனப்படும் நீல நிற டிக்குகள் கொண்ட கணக்குகளை பலவற்றை ட்வீட் செய்யவிடாமல் நிறுத்தியது.

நிறுத்திய டிவிட்டர் நிறுவனம் கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஹேக் செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகள்  தற்போது மீண்டும்  ட்வீட் செய்ய வழிவகை செய்தது. ஆனால் இது தொடர்பாக தாங்கள் முழுவீச்சில் பணியாற்றி வருவதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது

Many hacked Twitter accounts are now paving the way for retweeting