சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கடந்த மாதம் 15 ஆம் தேதி 45 பேரின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது இவனா அதிர்ச்சில் டிவிட்டர் , ஒபாமா முதல் பில் கேட்ஸ் வரை

கடந்த மாதம் 15 ஆம் தேதி அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் 45 பேரின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது .

ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகளிலிருந்து 'பிட்காயின்' எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து  "அனைவரும்  என்னிடம் பணம் வேண்டும் என்று கேட்க்கிறார்கள், ஆகையால் நீங்கள் எனக்கு  ஆயிரம் டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி தருகிறேன்  என்று பில்கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் பதிவு ஒன்று போடப்பட்டு, ஒரு  சில நிமிடங்களில் அதை அழிக்கப்படுள்ளது.

இதனை அறிந்த டிவிட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கைள் இறங்கியது  இதனால் `வெரிஃவைட்` எனப்படும் நீல நிற டிக்குகள் கொண்ட கணக்குகளை பலவற்றை ட்வீட் செய்யவிடாமல் நிறுத்தியது.

நிறுத்திய டிவிட்டர் நிறுவனம் கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஹேக் செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகள்  மீண்டும்  ட்வீட் செய்ய வழிவகை செய்தது. ஆனால் இது தொடர்பாக தாங்கள் முழுவீச்சில் பணியாற்றி வருவதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்து இருந்த நிலையில் தற்பொழுது  17 வயது சிறுவன் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர் .

மேலும் அந்த சிறுவனுடன் 3 பேர் கொண்ட இளைஞர்கள் குழு என தெரியவந்துள்ளது.

புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இருவரும் டுவிட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். கிராகாம் கிளார்( 17  ) வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளான் என தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் டுவிட்டர் ஹேக்கிங்கில் குறைஞ்சபச்சம் 1 லட்சம் டாலர்கள் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் இவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொடுவருவதாக தெரிவிக்கப்படுள்ளது 

Florida teen 'mastermind', 17, is among three charged in massive Twitter hack where scammers gained access to high-profile user accounts including Barack Obama, Kim Kardashian, Kanye West and Elon Musk