சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பேங்க் அக்கௌன்ட் வைத்து இருப்போர்க்கு ரூ.20,000 கிடைக்கும்?

நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மினிமம் பேலன்ஸ் என்பது மிகப்பெரிய பிரச்சனை.எந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய கவலையும் , சுமையும்  மினிமம் பேலன்ஸ் பற்றிதான்.

இனி அந்த கவலையை தூக்கி எரிய ஆக்ஸிஸ் பேங் தனது அறிவிப்பை வெளியிடுள்ளது 

அதாவது குறைந்தபட்ச இருப்புத் தொகையாக  25,000 ரூபாய் வைத்திருக்கலாம் அல்லது  டெபிட் கார்டைப் கொண்டு முழு தொகையும் பயன்படுத்தலாம் மேலும் அதனுடன் ரூ.20,000 காப்பீட்டுத் தொகையையும் , இந்த கணக்கை தொடங்க 35 வயதிற்கு உட்பட்ட சம்பளம் பெறுபவர்களாக இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது.

இந்த இந்த திட்டத்தின் சிறப்பு வங்கிக் கணக்கில் இருக்க வேண்டிய தொகை மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த விரும்பும் தொகை இவை இரண்டையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் இத்திட்டத்தை கொடுவதுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து  பயன்படுத்தப்பட செலவுகளுக்கு ஏற்ப கேஷ் பேக் சலுகை, உணவு, பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் பயணம் போன்ற பெரும்பாலான சேவைகளுக்குச் சலுகை போன்ற வசதிகள் இந்த திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது  மேலும் மாதாந்திர பரிசுக் கூப்பன்களும் பெற வாய்ப்புண்டு.

மேலும் இத்திட்டத்தில் உள்ள முக்கியமான சிறப்பம்சம்  ரூ.20,000 க்கான மருத்துவக் காப்பீடு இருப்பது மேலும் சிறப்பு.

If you have an Bank saving Bank account, you can have a minimum balance of Rs 25,000 per month or spend the same amount every month using a bank debit card. Apart from this, an insurance cover of Rs. 20,000 is also provided under this scheme. axis netbanking axis bank netbanking