சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நெருக்கடியில் லஷ்மி விலாஸ் வங்கி காரணம் இதுதான் மக்கள் அதிர்ச்சி

நிதி நெருக்கடியில் சிக்கிய லஷ்மி விலாஸ் வங்கி பணம் எடுக்க டிசம்பர் 16 ஆம் தேதி வரை அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வங்கியின் செயல்பாடு களை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

அதனை தொடர்ந்து லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க  ரிசர்வ் வங்கி  முன்வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

1926 ஆம் ஆண்டு கரூரில் ராமலிங்க செட்டியார் மற்றும் 7 வர்த்தகர்கள் இணைந்து தொடங்கியது தான் லஷ்மி விலாஸ் வங்கி. பாரம்பரியம் மிக்க தனியார் வங்கிகளில் ஒன்று  லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 3 ஆண்டுகளாக தொடர் நஷ்டம் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்க  காரணம், வாராக் கடன்கள்  அதிகரித்து   வங்கி திவால் ஆகும் அளவிற்கு  நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்து.

மேலும் மால்விந்தர்சிங், ஷிவிந்தர்சிங்கின் சகோதரர்களின் ரெலிகேர் நிறுவனத்திற்கு அளித்த 720 கோடி ரூபாய் வாராக்கடனாக மாறியது முக்கிய காரணம்   வங்கி திவால் ஆகும் அளவிற்கு  நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்து என்று தகவல் தெரிவிக்கின்றன .

 இதனை தொடர்நது வங்கியின் நிர்வாகி டி.என் மனோகரன் தெரிவித்து இருப்பது லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது மேலும் ஏடிஎம் மற்றும் வங்கிக் கிளைகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார் 

Lakshmi Vilas Bank, which is in financial crisis, has been restricted from withdrawing a maximum of Rs 25,000 till December 16 and the Reserve Bank has taken control of the bank's operations.