சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்அறிமுகமானார்.பின் அனைவர்க்கும் பிடித்த நபர் ஆனார்.இந்த நிகழ்ச்சியில்  இயக்குனர் சேரன் இவரை தன சொந்த மகள் போல் பாவித்தார்.இவரும் அவரை சேரப்பா என்று  தான் அழைப்பர்.

 இவர் பிக்ஃபாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினுடன் காதல் வயப்பட்டு இருந்தார் .அதன் காரணமாகவே இவர்கள் ஜோடிக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது, அதோடு சில எதிர்ப்புக்களும் இருந்தது.அதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் பிரிந்துவிட்டனர்.கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். லொஸ்லியா இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

 

 

 

 

 

இதில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அர்ஜுன், ஹர்பஜன் சிங்குடன் லொஸ்லியா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது, இதில் ஹர்பஜனுடன் லொஸ்லியா இருப்பது போல் வந்துள்ளது.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

It is noteworthy that Lozlia is starring Arjun and Harbhajan in the film Friendship.