புதுமையான இசை என்றாலே எல்லோர்க்கும் நினைவில் வருது இசைப்புயல் ஏ. ர். ரஹ்மான் அவர்கள் தான். ஆஸ்கர் போன்று பல விருதுகள் வாங்கி நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். அவரின் இசையில் மயங்காதவர்களே இல்லை என்றே சொல்லலாம்.
பாலிவுட் பகுதியில் இவருக்கு எதிராக சிலர் வேலை செய்வதாகவும் தன்னிடம் இசை கேட்டு இயக்குனர்களை வர விடாமல் பல சதிகள் நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து ரஹ்மான் அவர்கள் இணையத்தில் பணம் புகழ் போனால் சம்பாதித்து விடலாம் ஆனால் நேரம் போனால் திரும்ப பெற முடியாது என்றும் என்னிடம் வரனும் என்று நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொண்டு வந்துள்ளார்கள் எனவும் நல்ல படங்கள் வந்தால் நிச்சயம் நன்றாக இசை அமைத்து தரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Lost Money comes back, fame comes back, but the wasted prime time of our lives will never come back. Peace! Lets move on. We have greater things to do😊 https://t.co/7oWnS4ATvB
— A.R.Rahman (@arrahman) July 26, 2020
A. R. Rahman's post about Bollywood cheating