சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட ஐஸ்வர்யாராய், தனது தந்தை குறித்து அபிஷேக் பச்சன் பரபரப்பு ட்விட்டர்

உலக அழகி போட்டி வருடா வருடம் நடந்து ஒருவர் அந்த பட்டத்தை வெற்று சென்றாலும் எல்லோருக்கும் மனதில் நிற்பது ஐஸ்வர்யா ராய் தான்.  

அப்படிபட்ட ஐஸ்வர்யா ராய் அவர்களின் குடும்பத்தில் அமிதாப்பச்சன்,  அபிஷேக்பச்சன்,  ஐஸ்வர்யா ராய்,  ஆராத்யா பச்சன் ஆகியோர்க்கு கொரானா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.  அதனால் பலரும் இணையத்தில் பிரார்த்தனை செய்யுமாறு பதிவிட்டனர். 

இப்போது ஐஸ்வர்யா ராய் அவர்களும்,  அவர்களது மகள் ஆராத்யா பச்சன் அவர்களும் குணமடைந்தனார் என்றும்,  அவர்கள் வீடு திரும்பி விட்டார்கள் என்றும் அபிஷேக் பச்சன் இணையத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பிராத்தனை செய்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்ததோடு .தன்னுடைய தந்தை இன்னும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்

Thank you all for your continued prayers and good wishes. Indebted forever. Aishwarya and Aaradhya have thankfully tested negative and have been discharged from the hospital. They will now be at home. My father and I remain in hospital under the care of the medical staff.