சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தல திரைப்படத்தில் நடிகை அஞ்சலி

actress-anjali-in-the-super-hit-movie
  பிரேமா   | Last Modified : 03 Sep, 2020 11:06 am சினிமா கிசுகிசு

 

ஹிந்தியில் அமிதாப் பச்சன் அவர்கள்  நடித்து வெளிவந்த மிக பெரிய வசூலை கொடுத்த வெற்றி  படமான  பிங்க், பின்னர் தமிழில் தல அஜித் அவர்கள் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை மக்களிடையே நல்ல வரவேற்பை தந்தது .

தற்போது இதே படம்  தெலுங்கில், வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது . தல அஜித் அவர்கள் நடித்த வேடத்தில், தெலுங்கு நடிகரும் ,தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவின் தம்பியுமான   பவன் கல்யாண் நாயகனாக  நடிக்கிறார்.

அதே திரைப்படத்தில் தமிழில் பல  படங்களில் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய நடிகை அஞ்சலி இப்பொழுது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் .


 

 

 

Pink, the highest-grossing hit film starring Amitabh Bachchan in Hindi, was later released in Tamil with Thala Ajith in the lead.