சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

24 மணிநேரத்தில் 4.8 மில்லியன் லைக், தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறுதி திரைப்படம் 'தில் பெச்சரா' இன்று முதல் இணையதளத்தில்

நிலவில் இடம் மற்றும் சாதனை!

பாலிவுட் திரையுலகில் நிலவில் முதல் முதலாக இடம் வாங்கியவராக அறியப்பட்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன் இறுதி திரைப்படம்  'தில் பெச்சரா'  இன்று முதல்  இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்க்குமுன் யூடியூபில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் 24 மணிநேரத்தில் 4.8 மில்லியன் லைக்குகளை பெற்று  சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

Sushant-Singh Rajput-Sanjana-Sanghi

இப்படத்தை முகேஷ் சப்ரா இயக்கியுள்ளார்,   திரைப்படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார்.இப்படத்தை கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போதைய சூழலில் மே மாதத்திற்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா அச்சத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது சந்தேகம். தற்போதைய சூழலில் ஆகஸ்ட் மாதம் தான் தியேட்டர்கள் முழுவீச்சில் இயங்கும் என்கிறார்கள். 

இந்நிலையில் மக்களுக்கு இப்போது பொழுதுபோக்காக இருப்பது செல்போனும், டிவி, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற  ஓடிடி தளங்கள் தான் சிறந்தது என்பதனால் இந்த திரைப்படம் ஒடிடி தளம் வழியாக வெளியிடப்பட்டது.

'Dil Bechara' was first released on the website today. The trailer of the film, which was earlier released on YouTube, received a record 4.8 million likes in 24 hours