சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தில் ராஜு வழங்கும் ‘குட்லக் சகி’ சுதந்திர தினத்தில் கீர்த்தி சுரேஷ் பட டீசர்

கீர்த்தி சுரேஷின்  ‘குட்லக் சகி’. பெண்களை மையப்படுத்திய எடுக்கப்பட்ட திரைப்படம் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Bad Good Luck Sakhi Tamil

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களைத் தயாரித்தவர் 'தில்' ராஜு. இவரது முதல் தயாரிப்பு 'தில்' என்ற படம் என்பதால் 'தில்' ராஜு என்ற பெருமைக்குரியவர்  தில் ராஜு . முன்னணி ஹீரோக்கள் படங்கள் மட்டுமன்றி, பல்வேறு வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட சிறுபட்ஜெட் படங்களையும் தயாரித்து அசத்தியுள்ளார் .மேலும் '96' படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .அதனை தொடர்ந்து குட்லக் சகி திரைப்படத்தை  தில் ராஜு வழங்கும் 
 இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். 

Bad Good Luck Sakhi malayalam

ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 10 மணிக்கு படத்தின் டீசர் சுதந்திர தினம் அன்று   வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது .விளையாட்டு, காதல், நகைச்சுவை கலந்த இப்படத்தில்  கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக வலம்வருகிறார் என்பது சிறப்பு அம்சம்.

Bad Good Luck Sakhi telugu


தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையில் சிரந்தன் தாஸ் ஒளிப்பதிவு உடன் . சில நாட்கள்  படப்பிடிப்பு முடிக்கவிருக்கும் சூழ்நிலையில்  இப்  படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகளும்  இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக தாவல் தெரிவிக்கின்றன .

Famous producer Dil Raju 'Dil' Raju is the producer of various acclaimed films in Telugu cinema. Keerthi Suresh Image Teaser On B̷a̷d̷ Good Luck Sakhi ‘Kutlak Saki’ Independence Day