நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ,திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது மேலும் இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஓயாது உழைத்து வருகின்றன,இந்தியாவிலும் வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மேலும் கனடாவில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ளதால் அங்க சஞ்சய் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சஞ்சய் யின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அது அவர் தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்து கொண்டது இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
புகைப்படத்தில் நிற்பவர்களில் வலது பக்கத்தில் சஞ்சய்
Sanjay's photo has been posted on social media. It was taken by his college friends and is being shared by Vijay fans on social media.