விஜய் டிவி யில் பலவிதமான நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும் அதன் மூலம் முகவரி இல்லாத நபர்கள் கூட இன்று வாழ்க்கையில் ஜெயித்து உலகம் போற்றும் அளவிற்கு பிரபலமாகியுள்ளனர்
விஜய் டிவி யில் சூப்பர்சிங்கர் என்ற பாடல் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த ரியாலிட்டி ஷோவில் மதுரையில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்த செந்தில் ராஜலக்ஷ்மி என்ற தம்பதியினர் கலந்து கொண்டனர்.
அவர்கள் கிராமத்துப்பாடல்களை தூக்கி நிறுத்தவேண்டும் என்ற குறிக்கோளோடு கலந்து கொண்டனர்.
மேலும் கிராமிய பாடல்களை பாடி அணைத்து உலக தமிழரையும் கவர்ந்தார்கள். இறுதியாக இவர் கணவர் செந்தில் இறுதி போட்டியில் வெற்றி பெற்றார்.
வெற்றி பரிசாக சென்னையில் விஜய் டிவி மூலம் ஒரு அழகிய வீடு கிடைத்தது.மேலும் அந்த ஜோடி திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு பெற்று பாடல்களை பாடி உள்ளனர் அந்த பாடல்களும் ஹிட் ஆகியதன் மூலம் மேலும் புது படங்களுக்கு பாடும் வாய்ப்புக்கிடைத்துள்ளது
செந்தில் ராஜலக்ஷ்மி தமிழ் திரையுலகில் கால் பதித்து தங்கள் அயராத உழைப்பால் வெற்றியை நிலைநாட்டினார்.
இப்பொது ராஜலக்ஷ்மி இன்ஸ்டாகிராம்-ல் அவரது தோற்றத்தை மாற்றிய அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்,இதனை பார்த்த ரசிகர்கள்வாயடைத்து போயுள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகிறது.
There are many good shows on Vijay TV so that even people who are not addressing the world today are famous enough to win