பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் சனிக்கிழமை (11.7.2020 )) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய
வேண்டும் என அணைத்து திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் (12.7.2020) கொரோனா அன்று பரிசோதனை நடத்தப்பட்டது அந்த பரிசோதனையில் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
They both recover quickly from the corona infection Many actors and actress are posting on Twitter, as they should.