சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இறப்பதற்கு முன்பு இளம் நடிகையின் உருக்கம் நிறைந்த போஸ்ட்

பிரபல இளம்  நடிகை மற்றும் பாடகியும் திவ்யா சௌக்சி திடீரென மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இளம் நடிகையியான இவர் எம்டிவி  2011-ஆம் ஆண்டு  மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று மாடல்களிலும் தன் திறமையை வெளிப்படுத்துவந்துள்ளார். இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு வெளியான ஹை அப்னா தில் தோ ஆவாரா படம் மூலம் நடிகையானவர்தான்  திவ்யா சௌக்சி இவர் ஒரு பாடகியும் ஆவார்.

இவர் கடந்த சில மாதங்ககளாக  புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை திவ்யாவின் உறவினரான சவும்யா அமிஷ் வர்மா தன் ஃபேஸ்புக் பக்கத்தில்  இதை பற்றி   கூறுவது  மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது . எனது உறவினர் திவ்யா சாக்‌ஷி, இந்த இளம் வயதில் கேன்சரால் மரணமடைந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது  லண்டனில் நடிப்பு கலையை  பயின்று  அதனை தொடந்து  படங்கள் மற்றும்  தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த அவர் பாடகியாகவும் வலம்வந்தார் . இன்று அவர் நம்மை விட்டு சென்றுவிட்டார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

திவ்யா சாக்‌ஷி இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் ஒன்று போட்டுள்ளார்  அதில் 

நான் சொல்ல நினைப்பதை என் வார்த்தைகளால் சொல்ல முடியாது சூழ்நிலையில் இருக்கிறேன். நான் சில மாதங்களாக இந்த பக்கமே வரவலில்லை. எனக்கு ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு பல மெசேஜ்கள் வந்துள்ளன. நான் தற்பொழுது  மரணப் படுக்கையில் மரணத்தை நோக்கி இருக்கிறேன் என்கிற உண்மையை சொல்ல வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது. நான் மிக்வும் எதையும் எதிர்கொள்ள தைரியமாக இருக்கிறேன். தயவு செய்து எந்த கேள்வியும் என்னிடம்  கேட்காதீர்கள். உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

புற்றுநோயால் நான் மரணத்தை நோக்கி சென்று  கொண்டுருக்கிறேன்.. என் மரணம் எளிதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். பதில் கூறாமல் இருப்பதற்கு மன்னிக்கவும், நன்றி . 

The melting post of the young Actress Divvya Chouksey before she died