சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டையே எரித்துவிடுவேன்! சர்ச்சை நாயகி ட்விட்டர் பதிவு

சர்ச்சை நாயகி மீரா மிதுனின் ட்விட்டர் பதிவு தமிழக அரசு, பிரதமரை தொடர்ந்து டிக்டாக் நிறுவனத்திடம் இருந்து தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் வரை சென்றுள்ளது அதன் அடிப்படையில்  நடிகை  த்ரிஷாவை விட்டு வைக்கவில்லை .

நேற்று சர்ச்சையான ஒரு கருத்தை தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தமிழர்களுக்கு மட்டும் தான் என்றும், ஆனால் மலையாளிகள், கிறிஸ்துவர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் ஆனால்  தமி்ழ் பெண்ணாகிய தனக்கு தீங்கு விளைவிக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார் . மதுரையை எரித்த கண்ணகி போன்று தனக்கு கோபம் வந்தால், தமிழ்நாட்டையே எரித்துவிடுவேன் என்று தனது ட்வீட்டரில்சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார் 

 

 

பிக் பாஸ் மீரா மிதுனின் ட்வீட்டை பார்த்ததும் ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து கட்சித் தலைவர்கள் பற்றி பல  கருத்து கூறிவந்த பிக் பாஸ் மீரா மிதுன், தற்போது தமிழ் சினிமாவின் உட்ச்சத்தில் இருக்கும்  ரஜினி, விஜய் ஆகியோரையும்  மீரா மிதுன் விட்டுவைக்கவில்லை . அடுத்தடுத்த பதிவு செய்துள்ள மீரா மிதுன்  ரஜினி, விஜய் இருவர்களையும்   சாட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் எல்லோரும் இறந்து கொண்டிருக்கின்றனர்,  உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

 

 

ரஜினி(கன்னடர் ), விஜய்(கிறிஸ்துவர் ) என் மீது வேண்டும் என்றே    அவதூறு பரப்ப முயற்சி செய்கிறார்கள் ஆகையால் நான் அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயங்கமாட்டேன் என்று அடுத்த ட்வீட் ல்  தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள்  கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்

Controversial heroine Meera Mithun's Twitter post has caused controversy. TN for tamilians, hindus i supppse, but malaylis, christians have dominated , doing injustice to a tamilian woman. But why are they still behind my ass ! Idk when my anger rages like kannagi who fired madurai, I would do the same to TN ! @narendramodi Destroy TN !