மீரா மிதுனின் சர்ச்சை பேச்சு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில்
கட்சித் தலைவர்கள் பற்றி பல கருத்து கூறிவந்த சர்ச்சை நாயகி பிக் பாஸ் மீரா மிதுன், தற்போது தமிழ் சினிமாவின் உட்ச்சத்தில் இருக்கும் ரஜினி, விஜய் ஆகியோரையும் மீரா மிதுன் விட்டுவைக்கவில்லை . அடுத்தடுத்த பதிவு செய்துள்ள மீரா மிதுன் ரஜினி, விஜய் இருவர்களையும் சாட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் எல்லோரும் இறந்து கொண்டிருக்கின்றனர், உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நான் நான் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறேன் மேலும் என்று ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
TN is dying, save all ur ass. My ass is in a luxurious safest place living the best of my life. @rajinikanth (kannada ) @actorvijay ( Christian ) are doing the best to defame me ?! I won't hesitate to take it legally on cyberbullying Woman harassment Act ! God is watching 👁️ pic.twitter.com/jV9v0G3emd
— Meera Mitun (@meera_mitun) July 13, 2020
rajinikanth ( kannada ) actor vijay ( Christian ) are doing the best to defame me The sensational tweet of the famous Big Boss heroine