சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இசையின் பின்னணி ! நடிகை அனுஹாசனின் 50வது பிறந்தநாள்

 1995ஆம் ஆண்டு இயக்குனர் சுஹாசினி தனது இந்திரா திரைப்படத்தின் மூலம் அனு ஹாசனை அறிமுகப்படுத்தினா இதன் மூலம் திரைதுறைக்குள் அடியெடுத்துவைத்த  அனுஹாசன் முக்கியமான துணைப்பாத்திரங்களில், ரன், ஆளவந்தான், ஆஞ்சனேயா தொடர்ந்து ஆதவன், வல்லதேசம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் அனு எனும் பிரபலங்களை நேர்காணும் நிகழ்ச்சியை மூன்று பருவங்களிற்கு தொகுத்து வழங்கியும் உள்ளார்.

தமிழ் சினிமாவின் கலைக் குடும்பமாக காணப்படும் கமல்ஹாசன் குடும்பத்தில் பிறந்தவர் அனுஹாசன் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் தான் அனுஹாசன்.

அனுஹாசன் தனது பள்ளிப்படிப்பை திருச்சி செயின்ட் ஜோசெஃப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தார்

பிறகு, ராஜஸ்தான் பிட்ஸ் பிலானியில் எம்.எஸ்.சி, பிஸிக்ஸ் மற்றும் மேலாண்மை படித்த இவர்  டெல்லியை சேர்ந்த விகாஸ் என்பவரை காதலித்து திருமணம் கொண்ட இவர் குறுகிய காலத்திலேயே கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ துவங்கிய இவர்கள், சட்டப்படி  விவாகரத்து செய்து கொண்டனர்.

இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் இசை சார்ந்த ஒரு வலைதளத்தின் மூலமாக , லண்டனை  சேர்ந்த தொழிலதிபர் கிரஹாம் ஜே இடையே நட்பு உண்டானதாக கூறப்பட்டது.  இந்த நட்பு சிறிது சிறிதாக  மலர்ந்த காதல், பின்னர் திருமணமும் செய்து கொண்டனர்.

தொழில் முனைவர், வடிவழகி, இசைக்கலைஞர், தற்காப்புக் கலை நிபுணர் என பல்வேறு பன்முகத்தன்மை கொண்டவராக திகளுக்கிறார்.

உடற்பயிற்சி, ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர் கற்பொழுது  #HalfLifeFit என்னும் கேஸ்டக் மூலம்  ஆர்வம் செலுத்தி வருகிறார்.

நடிகை அனுஹாசன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இதனை தொடர்நது தனது முகநூலில் வீடியோக்களை பதிவிடுவருகிறார் .மேலும் ரசிகர்கள்  மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

 

Just some fun of day one of the fiftieth year 😁😁 You know what they say... Growing old is inevitable.. Growing up is an option #KeepYourLifeSunnySideUp

Posted by Anu Hasan on Wednesday, July 15, 2020

 

Actress Anuhasan is celebrating her 50th birthday. Following this, she is posting videos on his Facebook page. And fans and celebrities are congratulating him