சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய, சர்ச்சை நாயகி பிக் பாஸ் மீரா மிதுனின் புதிய ட்விட்டர்

மீரா மிதுனின் சர்ச்சை பேச்சு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் அரசியலில் குதிப்பது போன்ற ஒரு சர்ச்சை டுவீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

 

 

இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும்  தானும்  இருக்கும் புகைப்படத்தை ஒன்றை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள மீரா மிதுன், அதில் உதயநிதியை டேக் செய்து 'ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்’ என்றும்  திமுக தலைவர் முக ஸ்டாலினையும்  டேக் செய்து ‘நாம் இணைந்து வெல்வோம்’ என்றும் பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த டுவிட்டும் பெரும் அரசியல்வட்டாரத்தில் சலசலப்பையும் ,  சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Actress Meera Mithun's controversial speech has caused a stir by tweeting a controversy like jumping into politics in a situation where it is increasing day by day.