சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

எஸ்.ஜே. சூர்யா வின் வெற்றி படங்கள்

எஸ்.ஜே. சூர்யா திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர், கோலிவுட், தமிழ் திரையுலகில். இவரது திரைப் பெயர் எஸ்.ஜே. சூர்யா. அவர் வெளிப்படையான அணுகுமுறை மற்றும் பரந்த கண்ணோட்டத்திற்கு பெயர் பெற்ற இவர் பாண்டியன் மற்றும் ஆனந்தம் ஆகியோருக்கு திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவனல்லூரில் சூலை 20, 1968 ( இன்று இவர்க்கு பிறந்தநாள்  ) பிறந்த இவர்க்கு  ஒரு மூத்த சகோதரி செல்வி மற்றும் ஒரு மூத்த சகோதரர் விக்டர் உள்ளனர். சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. சமூகவியல் பயின்ற இவர் தல அஜித் நடித்த வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமாகிய இவர் இந்த படம்  270 நாட்கள் ஓடி பெரும் வெற்றியை அள்ளித்தந்தது. 

வாலியை தொடர்ந்து, குஷி தமிழ் மற்றும் தெலுங்கில் பெரும் சக்கை போடு போட்டது. இந்த இரு திரைப்படங்கள் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா இயக்குனர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ஏறக்குறைய 2 வருட இடைவெளிக்குப் பிறகு, இவரே இயக்கி நடிக்கத் தொடங்கி ய வரிசையில் வியாபாரி, நியூ, இசை போன்ற திரைப்படங்கள் ஆகும் 

அதன் அடிப்படையில்  இவர் கார்த்தி சுப்புராஜ் இயக்கிய இறைவி. இந்தப் படத்தில்  இவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து  ஸ்பைடர், மெர்சல் ஆகிய  படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது  

director, writer, actor, and producer SJ Surya hit movie Today is his birthday July 20, 1968