வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல், இந்த படத்தை வீ கிரியேஷன்ஸ் எஸ். தானு தயாரிப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தானு டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.இப்படத்தின் முக்கியமான ஒரு உண்மை சம்பவத்தை மயப்படுத்திய கதை கொண்டு எடுக்க படுவதாக தெரிகிறது
இதனை தொடர்ந்து இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் சர்ப்ரைசாக வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் சூர்யாவிற்கு சர்ப்ரைஸ் தந்துள்ளது
#வாடிவாசல் #Vaadivasal pic.twitter.com/smEdgnavXL
— Vetri Maaran (@VetriMaaran) July 23, 2020
Today, as a birthday surprise for actor Surya, Vadivasal released the first look poster of the film and gave a surprise to actor Surya.