சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியை எச்சரித்த ஜோதிடர்

ஜோதிடம் பலவகைகள் உள்ளது ,அதிலும் இப்பொது குறிப்பாக மாமுனியுடன் பேசி, ஜோதிடம் சொல்வதாக பேசப்படும் ஒரு ஜோதிடர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்று சிலரால்  நம்பப்படுகிறது.  அவருடைய ஜோதிடத்தில் திரையுலகைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 

ஒரு அரசியல்வாதியும், ஒரு பிரபல நடிகையும் கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அந்த ஜோதிடர் எச்சரித்ததை அறிந்து, உள்ளூர் மற்றும் வெளிமாநில நடிகைகள் பயந்து போய் இருக்கிறார்கள்.

யார் அந்த அரசியல்வாதி, யார் அந்த பிரபல நடிகை? என்று அந்த ஜோதிடரை தொடர்பு கொண்டு  சில முக்கிய புள்ளிகள் கேட்கிறார்களாம். “அந்த ரகசியத்தை கூற மாட்டான் ” என்று ஜோதிடர் உறுதியாக சொல்லிவிட்டாராம். இந்த தகவல் கோடம்பாக்கத்தில் வைரலாக பரவிஇருக்கிறது.

Local and other state actresses are horrified to learn that the astrologer has warned that a politician and a famous actress will be severely affected by the corona.