சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வனிதாவுடன் மோதிய சூரியா தேவிக்கு கொரோனா? அதிர்ச்சில் மக்கள்

வனிதாவின் மூன்றாவது திருமணம் பற்றிய  பிரச்சனை தான் கடந்த சில வாரங்களாக இணையத்தளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.அவர் எங்கு சென்றாலும் என்ன சொன்னாலும் பெரியபூதாகரமாக பிரச்னை வெடிக்கிறது. 

மேலும்   பீட்டர் பால்  அவர் முதல் மனைவி எலிசெபத் இருக்கும் போதே  அவரை விவாகரத்து செய்யாமலே  இரண்டாவதாக வனிதாவை திருமணம் செய்தது மிகப்பெரும் குற்றம் என்று மக்கள் மத்தியிலும் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பேசப்பட்டு வந்தது.இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி மிகவும் வன்மையாக கண்டித்தனர்.

இதை அடுத்து  சூரியா தேவிஎன்னும் பெண்மணி இந்த பிரச்னையில் வந்தார், பிறகு தான் பிரச்சனை மேலும் பெரிதானது.

சூரியா தேவி மோசமான வார்த்தைகளால் வனிதாவை திட்ட வனிதா  சூர்யா தேவி மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தற்போது நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது 

சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது இதுகுறித்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

Renuka, the female police inspector who interrogated Surya Devi, has also been confirmed to be infected.