சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ரோஜா பட புகழ் நடிகை மதுபாலாவிற்கு இவளவு அழகான மகள்களா!!!

நடிகை மதுபாலா ஒரு 1990 -களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் . இவர் ரோஜா, ஜெண்டில்மேன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் கவர்ந்தவர்.மேலும் இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது.

madhubala daughter's

 இவர் சில வருடங்களில் திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.  அதன் பின் நிறைய வருடங்கள் கழித்து வாயை மூடி பேசுவோம் என்ற படத்தில் நடித்தார்.

இப்பொது கொரோனா ஊரடங்கு காரணமாக அணைத்து திரைபிரபலங்களும் வேலை இன்றி வீட்டில் முடங்கியுள்ளனர். இந்தநிலையில் மதுபாலா டுவிட்டர் இணையத்தளத்தில் தனது இரண்டு அழகான மகள்கள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்  . 

இந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல் ஆக வளம் வருகிறது ,

Madhubala has posted a photo of her two beautiful daughters on Twitter.