சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நடிகர் விஷால் வீட்டில் நடந்தது என்ன?-அதிர்ச்சியில் ரசிகர்கள்

 நடிகர் விஷால் தமிழில் சண்டைக்கோழி  படத்தின் மூலம் அணைத்து மக்களும் தன வசம் கவர்ந்தார் ,மேலுமப்படத்தின் மூலம் அவருக்கென்றொரு ரசிகர் பட்டாளமே உருவானது.

மேலும்  தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் தன் கைவசம் தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் அவர் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக தயாரித்து வருகிறார்.

இந்நிலையில்  அவரது தந்தைக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உண்மை தன என்று தனது  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தமக்கும் அதிக காய்ச்சல், மற்றும் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்துள்ள  நடிகர் விஷால், தமது மேலாளருக்கும் இதே சூழ்நிலை ஏற்பட்டுள்ளது  என தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது மூவரும் தனிமைப் படுத்திக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை  எடுத்து வருவதாகவும், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும்,  தற்போது நலமாக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் விஷால்  தெரிவித்துள்ளார்.
 

Corona's defeat has been confirmed to his father,he posted on his Twitter page.