சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா நேரத்தில் ராகவா லாரன்ஸ் செய்த உதவி

நடன கலைஞராய் அறிமுகம் ஆகி நடிகராய் பலரின் மனதில் இடம் பிடித்து இப்போது இயக்குனராகவும் உருவெடுத்த ராகவா லாரன்ஸ் பற்றி எல்லோரும் அறிந்த ஒரு நல்ல விஷயம் அவர் நிறைய உதவிவுவார் என்பது தான். 

மாற்று திறனாலிகளுக்கும்,  வசதி இல்லாதவங்களுக்கும் , சமூக அக்கறையிலும் நிறைய உதவிவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த தகவலே.  

அது குறித்து ஓர் பெண்மணியின் காணோலி இணையத்தில் பரவலாக வலம் வருகிறது.  அந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரே நேரத்தில் 4 குழந்தைகளையும் வளர்த்து படிக்க வைக்கும் வசதி இல்லாததால் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ள அந்த குடும்பத்திற்கு பச்சை கொடி காட்டி கடந்த  4 வருடங்களாக அந்த குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வந்துள்ளார். 

கொரோனா காலத்தில் தன்னால் முடகயாது என்று கூறாமல் இந்த வருடமும் தானே படிப்பு செலவு பார்த்து கொள்வதாக கூறியுள்ளார் ராகவா லாரண்ஸ்.

அந்த காணோலியில் ராகவா லாரன்ஸிற்க்கு நன்றி தெரித்தார் அந்த பெண்மணி.  இந்த காணோலி இணையத்தில் பரவி பல பாராட்டுகளுக்கு ஆளானார் ராகவா லாரன்ஸ்.

Actor ragava Lawrence helped one lady