கொரோனா காரணத்தால் பல துறைகள் பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் திரை துறை மற்றும் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா வழங்கப்பட்ட "பொன்மகள் வந்தாள் " திரைப்படம் ஓடிபியில் வெளியானது திரையரங்கம் துறையினர்களுக்கிடையே பல சர்ச்சைகள் உண்டானது. இதன் பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த "பெண்குயின் " படமும் வெளியானது.
இதனை அடுத்து பெரிய நடிகர்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட்டால் தான் ரசிகர் கூட்டத்திற்கு திருப்தி உண்டாகும் என்று கூறி சூர்யா அவர்களின் "சூறரை போற்றதும் " திரைப்படம் ஓடிபியில் வெளியிடாமல் திரையங்குகளில் வெளியிட காத்திருக்கிறது.
திரையரங்க துறையினர் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் படத்தை திரையரங்குகளில் வெளியிட தடை என்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
Actor sivakumar's family movies are banned by Theatre owners