நடிகை பூர்ணிமா பாக்யராஜ் அவர்களின் பிறந்தநாளிற்கு நடிகைகள் குஷ்பு, சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார் , நடிகர் சரத்குமார், மாஸ்டர் லிஸ்ஸி அவர்கள் வியக்கவைக்கும் அளவு கொண்டாடியுள்ளார்கள்.
80 களின் திரைப்பட நடிகர் நடிகைகள் ஆண்டுக்கு ஒரு முறை கண்டிப்பாக சந்தித்து விடுவார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். கொராணா நேரத்தில் சந்திக்க முடியாத காரணத்தால் இந்த சந்திப்பு உண்ணதமான நிகழ்வாக இருக்கிறது.
Actress poornima bakyaraj birthday celebration