சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

எதிர்பார்பில் சித்தி! ஏமார்ந்த ரசிகர்கள் !!

எதிர்பார்த சித்தி ரசிகர்கள் சன் டிவி வெளியிட்ட ட்விட்டால் ஏமார்ந்த ரசிகர்கள்

கொரோனா தொற்று நோய் பரவுதலின் காரணமாக அனைத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் தடைபட்டன .ஒரு மாதத்திற்கு முன்னர் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்தாலும் நிறைய முன்னணி நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர விரும்பவில்லை .

இப்பொழுது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் திரும்பவும் சின்னத்திரை படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கியுள்ளது .அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் சீரியல்களின் புதிய ப்ரோமக்களை வெளியிட தொடங்கியுள்ளன .

— chithi 2 on suntv (@chithi2_suntv) January 27, 2020

இதற்கிடையே சன் தொலைக்காட்சி  தங்களுடைய சீரியல்களின் நேரம் பற்றிய தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது .அதன் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி இரவு 7 முதல் 8  வரை 'ரோஜா', 8 முதல் 8 :30 வரை 'கல்யாண வீடு ', 8 :30முதல் 9 வரை 'கண்மணி' மற்றும் 9 முதல் 10 மணி  வரை 'நாயகி ' என ஒளிபரப்பாகும் என்ற தகவலை வெளியிட்டது .

இதனால் வழக்கமாக ஒளிபரப்பு ஆகிய இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட 'சித்தி -2 '  இடம் பெறவில்லை .இதனால் 'சித்தி -2 'ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததை அடுத்து 'சித்தி -2 'குழுவினர்  'சித்தி -2 ' சீரியல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது அதனால் ஆகஸ்ட் 3 முதல் இரவு 9 :30  மணி அளவில் ஒளிபரப்பாகும் என்ற தகவலை  தெரிவித்தனர் . .

இதனால் 'சித்தி -2 'ஒளிபரப்பு தொடங்கும் வரையில் மட்டுமே 'நாயகி 'சீரியல் ஒருமணி நேரம் ஒளிபரப்பாகும் என தெரிவித்தனர் .அதன் பிறகு நாயகி அரைமணி நேரமாக குறைக்கப்படும் என தகவலை தெரிவித்தனர் .

The 'chithi -2 ' team has given an explanation for the mess caused by the tweet released by Sun TV.