சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிரபல நடிகர் தீடீர் மரணம்

sudden-of-death
  மீனா   | Last Modified : 30 Jul, 2020 09:21 pm சினிமா செய்திகள்

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் அனில் குமார் அவர்கள் உயிரிழந்தார் என்னு செய்தி வெளியாகியுள்ளது. 

கொடி,  வால்டர்,  தனி ஒருவன்,  நாடோடிகள் -1 ஆகிய படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். 

பல நாட்களாக கல்லீரல் பிரச்சினை இருந்து அதற்கு சிகிக்சை எடுத்து கொண்டு வந்துள்ளார்கள்.  அந்த சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார்.

பல பிரபலங்கள் தங்களின் இரங்கலை  இணையத்தில் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Sudden death of actor anil murali