நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்றக்கொள்ளாததால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியது. புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கவில்லை. மேலும் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக பட வேலைகள் முழுவதும் தடைபட்டு போனதால் , தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ். புதிய படங்களில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கும் நிலையில் இருந்த சுராஜ் வெப் தொடர் எடுக்க முன்வந்துள்ளார்.
இதனால் வெப் தொடருக்கு ஏற்றவாறு கதைகளில் ஒரு சில மாற்றங்களை செய்து கதையை உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன . அதனை தொடர்ந்து காமெடி கலந்த ஒன்பது எபிசோடுகளுடன் பேய்க்கதையாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் பல வருடங்களுக்கு பிறகு வைகை புயல் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை காண தனி ரசிகர்கள் பட்டாளமே காத்துக்கொண்டு குஷி மழையில் ரசிகர்கள்
The web series is being created as a ghost story with nine episodes with comedian Vadivelu.