சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் தொலைபேசி உரையாடல் லீக்! இணையதளத்தில் பரவும் ஆடியோ

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான  ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான முதல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தைப் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு  , தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார் . இருவரும் பேசிய தொலைபேசி  உரையாடலை  தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிடுவார் அது தற்பொழுது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

இது பற்றி  இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்த எல்லோருமே ‘என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம் என்று சொல்றாங்க’ உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால் தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக் ஆனதில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் அது மிகவும் தனிப்பட்ட பர்சனல்  தொலைபேசி உரையாடல்.ஆகையால் தனது ட்வீட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே. மீண்டும் உங்களுடைய அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தனது ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The director Desingh Periyasamy will post the phone conversation between actor Rajinikanth and the director on his Twitter page which is currently spreading virally on the internet