ராணுவம் குறித்த தவறான செய்திகள் மற்றும் ராணுவ வீரர்களின் மனதைக் புண்படும் அளவுக்கு மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரியல்கள் ராணுவத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை தவிர்க்க வெளியிடுவதற்கு முன், பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் வாங்கவேண்டும் என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
Big News : Before making any film/webseries on Indian Army the producers will have to obtain 'NOC' from Defence Ministry before the telecast of movie/documentary pic.twitter.com/rYV7uLCkKj
— Chetan Rajhans © (@1chetanrajhans) July 31, 2020
இந்திய வெப் சிரியல்களில் இந்திய ராணுவ வீரரையும், அவரது சீருடைகளை கொச்சை படுத்தும் காட்சிகள் இடம்பெற்று பல சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது இதனை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைளில் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் களம் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Scenes of an Indian soldier and his uniform being slapped on web serials