கொரோனா சூழ்நிலையில் பிரபலங்கள் பலரும் தனது மகிழ்ச்சியான நிகழ்வுகளை சமூக வலைத்தளத்தில் பரிமாறி வருகின்றனர் .அதன் அடிப்படையில் தமிழ் திரைப்படத்தில் இயக்குனர் சங்கர் டிரெக்ஷனில் 2003 இல் வெளியான பாய்ஸ் படத்தில் முதல் முதலாக இவர் தன் நடிப்பை வெளிப்படுத்தினார் . இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட .
இவர் தனது நடிப்பை மேலும் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா டாட் காம் போன்ற படங்களில் நடித்தவர் .
நகுல் அவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு தன் காதலி சுருதியுடன் திருமணம் நடந்தது. இவர் சுருதி என்பவருடன் திருமணமாகி இப்பொழுது மிக அழகான பெண் குழந்தையை பெற்றுஎடுத்துள்ளார் . இதனை தொடர்ந்து டீவீட்டும் செய்து தனது மகிழ்ச்சையான இந்த நிகழ்வை பரிமாறிவருகிறார் .இவர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை சமூகவலைத்தளத்தில் தெரிவித்தபோது அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .
இப்பொழுது அழகான பெண் குழந்தையை பெற்றுஎடுத்த நகுலுக்கு இந்தியா பார்டர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
Actor nakul blessed with girl baby