சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ரஜினி இல்லாமல் அண்ணாத்த ஷூட்டிங்கா? வருத்தத்தில் இயக்குனர்

கொரோனா பரவல்  அச்சத்தின் காரணமாக அணைத்து படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது,இதனால் அணைத்து திரையுலக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் பின் சின்னத்திரைக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால் வெள்ளித்திரைக்கு எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை,அதனால் ஊரடங்கு தளர்வு நடைமுறைக்கு வந்தவுடன் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதில் சில தயாரிப்பு நிறுவங்கள் உறுதியாகவுள்ளதாம்.அதிலும்  அண்ணாத்த படப்பிப்பு நடத்துவதில் அந்த தயாரிப்பு நிறுவனம்  மிகவும் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர் 

ஆனால் ரஜினிகாந்த் கொரோனா பிரச்னை முழுவதுமாக தீர்ந்தவுடன் தான்  ஷூட்டிங் க்கு வருவேன் என்று கூறிவிட்டாராம்.எனவே அதுவரை காத்திருக்காமல் ரஜினி இல்லாத மற்ற சீன்களையெல்லாம் படமாகிவிடலாம் என்று அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதற்கான அணைத்து பணிகளும் ஆயுத்தமாக உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.மேலும் கொரோனா பிரச்சனை தீர்ந்த பின்னர் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக்கொள்ளலாம்  என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். 

 

Filming was banned due to fears of corona spread, and the logo screen was allowed to shoot only with some restrictions after it was severely affected by the shut-down screen population.