சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ரூ 25 லட்சம் நன்கொடை

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வழங்கியும்,மேலும்  மருத்துவமனையை சீரமைக்கவும் ரூ.25 லட்சம் நிதியையும் தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த நடிகை ஜோதிகாஅரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை சுற்றி கவனித்தார் . அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் நன்றாக  கவனிக்க வேண்டி  அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா விசாரித்து அறிந்தார். அதை தொடர்ந்து ஜோதிகா  25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார்.

ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிட தக்கது.

 

He also handed over Rs 25 lakh to Tamil Nadu Health Minister Vijayabaskar to renovate the hospital.