உலகெங்கும் கொரோனா தாக்கத்தின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது குறைந்தபாடு இல்லை.இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு உலக நாடுகள் இரவு பகல் பாராது உழைக்கின்றன.இப்போதைக்கு இதற்கு ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் பல்வேறு திருமணங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் அனைத்தும் அவர் அவர் இல்லங்களிலேயே குறைந்த நபர்களை வைத்து எளிமையான முறையில் நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது,அதனடிப்படையில் பிரபல தெலுங்கு நடிகர் நிதின்- ஷாலினி திருமணம் ஹைதராபாதில் கடந்த மதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.
இந்தசூழ்நிலையில் நிதி -ஷாலினி திருமணத்தில் கலந்துகொண்ட பல பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாம், அதனால் அந்த திருமணத்தில் கலந்துகொண்ட அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்களாம் இதில் திருமண தம்பதிகளான நிதின் ஷாலினி அதிர்ச்சியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
corona origin has been confirmed for many who attended the Nithin-Shalini wedding.