சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிக் பாஸ் மீராமிதுன் ஜோ மைக்கேல் இடையே சூடுபிடிக்கும் மோதல்

சமீப காலமாக விஜய் டிவி பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்,குறிப்பாக சிலநாட்களுக்கு முன்னர் தமிழ் திரையுலகில் நெபோட்டிசம் உள்ளதாக கூறி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 அதோடு நில்லாமல் நடிகர் சூர்யா மற்றும் விஜய் ஆகியோரை கோலிவுட் மாபியாக்கள் என்று கூறியோதோடு மட்டும் இல்லாமல் ,நடிகர் சூர்யாவிற்கு ஆக்ட்டிங் என்ற வார்த்தைக்கு கூட ஸ்பெல்லிங் தெரியாது என்றும் சாதாரண சீன் நடிக்க இருபது டேக்கு வாங்குவர் என்றும் அவரது நடிப்பு தன்மையை குறை கூறிவந்தார்.விஜய் அவர்களை பற்றி இவர் நடித்த படம் எல்லாம் ஓடவில்லை என்றும் இவரைவைத்து படம் தயாரித்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதை அவர்கள் மறைப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.

மேலும் இவர் கூறுவதை கேட்டு கொந்தளித்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை கண்டபடி வாய்க்கு வந்த வார்த்தைகளில் தீட்டி தீர்த்தனர்,இதை பார்த்த மீராமீதுன் கோபம்  அடைந்து  சூர்யா மற்றும் விஜய் மனைவிகளை கொச்சை வார்த்தைகளில் திட்டி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்,இந்த வீடியோ பார்த்து பல இடங்களில் இருந்து சூர்யா மற்றும்  விஜய் ரசிகர்கள்  மீரமிதுனுக்கு கண்டனம் தெரிவித்தனர் 

Joe Michael Meera Mitun

இந்தசூழ்நிலையில் இதை பார்த்த  நிகழ்ச்சி அமைப்பாளர் ஜோ மைக்கேல்  மீரா மிதுனை  கடும் விமர்சனம் செய்துள்ளார், அவர் சொன்னதை கண்டித்து மீரா மிதுன்  பிரதமர் நரேந்திர மோடி க்கு ட்விட்டர் மூலம் புகார் அளித்துள்ளார் அதில்,

வணக்கம் ஐயா நரேந்திர மோடி நான் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள  இந்த  ஜோ மைக்கேல் ஏற்கனவே 2019 ல் என்னை சொல்லமுடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கியுள்ளார், அவர்  புழல்  சிறைக்கு  அனுப்பப்பட்டார்,ஆனால் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார், ஊடகங்களில் சொல்லப்படாத துன்புறுத்தல்களைச் செய்தார். இந்த  ஜோ மைக்கேல்  சமுதாயத்திற்கு ஒரு நல்ல மனிதனாக மாறும் வரை அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டரில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

 

 

Recently, Vijay TV Bigg Boss celebrity Meera Mithun has been causing a lot of controversy on social media, especially a few days ago by claiming that there is neoplasm in the Tamil film industry.