சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மீராமிதுனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த நடிகர் சூர்யா

சிலநாட்களாகவே நடிகர் சூர்யா மற்றும் நடிகர் விஜய்  பற்றி  அவதூறாக பேசியும் திட்டியும் விடீயோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் 

அதில் நடிகர் சூர்யா மற்றும் விஜய் இருவரும் தனது  வளர்ச்சியை  தடுப்பதாகவும் மேலும் சூர்யாவிற்கு ஆக்ட்டிங் என்ற வார்த்தைக்கு கூட ஸ்பெல்லிங் தெரியாது என்றும் மேலும் அவர்கள்  கோலிவுட்  மாபியாக்கள் என்றும் கூறினார்

 இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் மீரா மிதுனை சமூகவலைத்தளங்களில் கண்டபடி திட்டி தீர்த்தனர் அதனால் கோபம் அடைந்த மீரா மிதுன் ஒரு படிமேலே பொய் சூர்யா மற்றும் விஜய் மனைவிகளை கொச்சையாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் விஜய் மனைவி தே............என்றும் சூர்யா மனைவி ஜோதிகாவை பச்சை  தே....... என்றும் திட்டியும்,மேலும் ஜோதிகா  தஞ்சாவூர்  மருத்துவமனைக்கு 25 லட்சம் ருபாய் நிதி கொடுத்தது கேவலமாகவும் ட்விட்டரில்  மீரா மிதுன் பதிவிட்டுஇருந்தர்.

இதை பார்த்து ரசிகர்கள் மற்றும் இயக்குனர் பாரதிராஜா உம் மீராமீதுணை வன்மையாக கண்டித்தனர். இதை பார்த்த சூர்யா தனது  ட்விட்டர் பக்கத்தில்   ரசிகர்களுக்கு   வேண்டுகோள்  ஒன்றை வைத்தார்,அதாவது

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெரும் என பதிவிட்டுள்ளார் 

மேலும் எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.என இயக்குனர் பாரதிராஜாவுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் 

Bigg Boss Meera Mithun has been posting slanderous videos about actor Surya and actor Vijay on social media for the past few days.