சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சவாலை ஏற்ற தளபதி விஜய்


 திரையுலக வட்டாரங்களில் ஒருவருக்கொருவர்  சவால் விடுவது சகஜம் அப்படி சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்த நாள் அன்று மரக்கன்று ஒன்றை தன் வீட்டில் நட்டார். போட்டோக்களை  ட்விட்டரில் பதிவு செய்ததை தொடர்ந்து  அவர் நடிகர் விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை சுருதி ஹாசன்  ஆகியோரை டேக் செய்துநீங்களும் கிரீன் இந்தியா வை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.


 அந்த சவாலை ஏற்றுக் கொண்டு  இன்று நடிகர் விஜய் தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார், அதை அவர் போட்டோ  எடுத்து   "இது உங்களுக்கானது  மகேஷ் காரு  இங்கே ஒரு பசுமையான இந்தியா மற்றும் நல்ல ஆரோக்கியம்  நன்றி பத்திரமாக இருக்கவும் என டைப் செய்து அந்த போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்தப் புகைப்படங்களை தளபதி ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.actor vijayvijay planted in house

 

Today, actor Vijay has accepted the challenge and planted a sapling in his house