சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நடிகர் யோகிபாபுவை ஏமாற்றிய தயாரிப்பாளர்கள்

actor-yogibabu-cheated-by-producers
  மீனா   | Last Modified : 15 Aug, 2020 07:17 am சினிமா செய்திகள்

பட்டத்து யானை,  கலகலப்பு,  கோலமாவு கோகிலா,  கூர்கா,  பரியேரும் பெருமாள்,  யாமிருக்க பயமேன்,  மான்காராத்தே,  கிருமி,  ஆண்டவன் கட்டளை,  தர்மபிரபு போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் யோகி பாபு அவர்கள்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி திருத்தணியில் தன் திருமணத்தை முடித்து கொண்டார். 

சில தயாரிப்பாளர்கள் தன் பெயரை வைத்து  ரசிகர்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். 

ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டும் நடித்த படங்களில் தன் புகைப்படத்தை மட்டும் பெரிதாக போஸ்டர் அடித்து இரசிகர்களை ஏமாற்றி உள்ளனர். 

இதனால் மனம் உடைந்த யோகிபாபு தயாரிப்பாளர்களிடம் இந்த மாதிரி இனி செய்ய வேண்டாம் என்று மனமுருகி கேட்டுக்கொண்டுள்ளார்.

நல்லுள்ளம் கொண்ட யோகிபாபு அவர்களை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். 

Actor yogibabu cheated