சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பாடு நிலா பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர்த் தோழர் இசைஞானி இளையராஜாவின் மனதை உருகவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது

பாடு நிலா பாலுவின் உயிர்த் தோழர் இசைஞானி இளையராஜாவின்  மனதை உருகவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது

கொரோனா தொற்றுநோயால் உலகமே முடங்கி கிடக்கிறது . ஒரு ஒருநாளும் பாதிப்பின் தாக்கம் உயர்த்து கொண்டே   செல்கிறது இதற்கு எப்பொழுது முடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் உலக நாடுகள். 

இந்த நிலையில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நலமுடன் மீண்டு வர வேண்டும் என்று இசைஞானி இளையராஜா உருக்கமாக பிராத்தனை  வீடியோ ஒன்று ரசிகர்களையும் பார்ப்பவர்களையும் மனதை உருகவைக்கும் அந்த பதிவில் இசைஞானி  கூறியிருப்பதாவது .

பாலு... நீ சீக்கிரமா எழுந்துவா... உனக்காக நான் காத்திருக்கிறேன்... நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு சினிமாவோடு தொடங்கியதும் அல்ல முடிந்து போவது அல்ல. 

மேடை கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த இசைநிகழ்ச்சி அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த நமத நட்பும் இசையும், இசை எப்படி சுரங்களைவிட்டு ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதேபோல் உனது நட்பும் எனது நட்பும் நமது நட்பு எந்த காலத்திலும் பிரிந்தது இல்லை.

சண்டை போட்டாலும் சரி.. நம் இருவருக்குள் சண்டை இருந்தாலும் அது நட்பே. சண்டை இல்லாமல் போனபோதும் அது நட்பே. எதனை நீயும் நன்றாக அறிவாய்..நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன் நிச்சயமாக நீ திரும்பிவருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்

பாலு... சீக்கிரம் வா. என்ற ரசிகர்களையும், பார்ப்பவர்களையும் மனதை உருகவைக்கும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது .
 

அதனை தொடர்ந்து  நடிகர் விவேக் அவரகள் தனது உருக்கமான பதிவை ஒன்றை வெளியுட்டுள்ளார் அதில் Isaignani aiya....Wishes SPB a speedy recovery 

"இசையே வேண்டும் போது இறைவன் இசைந்துதானே ஆக வேண்டும்! மீண்டு வரட்டும் பாலு சார்!"
  
"நம் தேசத்தின் ஆண் குயிலுக்காக உயிர் உருக பிரார்த்திப்போம்"

நடிகர் வடிவேல் 

திரு பாலசுப்பிரமணியம் ஐயா விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

நடிகர் மனோபாலா 
Anna..vanga vanga..

நடிகை கீர்த்தி சுரேஷ் 
Praying for a speedy recovery, #SPBalasubrahmanyam sir 

இதனை தொடர்ந்து ரசிகர்களும் நடிகர்கள் நடிகைகள்  மற்றும் தலைவர்களும் தன்னுடைய உருக்கமான செய்தியை வெளியீடு  வருகின்றனர்

Ilaiyaraaja prays for SP balasubrahmanyam was admitted in hospital for Coronavirus and actor Vivek, manobala and actors and actress