சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ராஜா ராணியின் குழந்தை செய்யும் சேட்டையை பாருங்கள்

alya-manasa-sanjeev-baby-video-viral
  மீனா   | Last Modified : 18 Aug, 2020 12:01 am சினிமா செய்திகள்

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சியும் ஆனந்தமும் தான்.  வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் குழந்தைகளின் சேட்டைகளையும் குறும்புகளையும் இணையத்தில் பதிவிட்டு பார்ப்பவர்களும் , பெற்றோர்களும்  மகிழ்கின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ராஜா ராணி தொடரின் கதாநாயகி - கதாநாயகனான ஆல்யா மானசா - சஞ்சீவ் அவர்கள் காதல் திருமணம் செய்தது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.  அந்த காதல் தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் அழகான பெண் தேவதை பெற்று ,பெற்றோரும் ஆனார்கள். 

அவர்களின் செல்ல மகளின் பெயர் ஐலா  சையத்  ஆகும்.  அந்த அழகு தேவதையின் குறும்பு சேட்டைகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் . அதில் ஒரு காணோலி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதில் சஞ்சீவ் அவர்கள் கை கொடுக்கிறார்,  குட்டி தேவதை திரும்பி  தன் பிஞ்சு கை நீட்டி அப்பாவின் கையை பிடித்து மழலை சிரிப்பை பொழிகிறது. அந்த காணோலி  இணையத்தில் பரவியுள்ளது. அதை கண்டு பல ரசிகர்கள் மகிழ்ச்சியில் தங்களது ஆனந்தத்தை தெரிவிக்கின்றனர்.

Alya manasa - sanjeev baby viral video