சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பாடகி மாளவிகா மூலமாகத் தான் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று? தகவலால் பெரும் பரபரப்பு

பாடகி மாளவிகா மூலமாக பிரபல பாடகர் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று பரவியதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இரண்டு வாரம் முன்பு அதாவது ஆகஸ்ட் 5ம் தேதி பிரபல பாடகர்  எஸ்.பி.பி அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சில்  சிலருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு பரிசோதனையில் தெரியவந்ததை தொடர்ந்து  8ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பாடகி மாளவிகா அவரது  குழந்தை , பெற்றோர்க்கு  மற்றும்  அவருடைய கணவரை தவிர அனைவர்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 இதனால்  கொரோனா தொற்று தனக்கு இருப்பதை அறிந்தும் மாளவிகா பிரபல பாடகர் எஸ்.பி.பி.  கலந்து கொண்ட அதே  நிகழ்ச்சியில் பங்கேற்று தொற்று பரப்பியதாக  என்னி பாடகர் எஸ்.பி.பி ரசிகர்கள் பாடகி மாளவிகா வறுத்தெடுத்து வருகின்றனர். 

இதை அறிந்த பாடகி மாளவிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.  அதனை தொடர்ந்து  சமூக வளையதளத்தில்  பாடகர் எஸ்.பி.பி ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பி. சார் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ஜூலை மாதம்  31ம் தேதி நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருத்தி. அப்போது எனக்கு கொரோனா இருந்திருந்தால் என்னுடன் இருந்த மற்ற 3 பாடகிகள் மற்றும்  நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோருக்கும் எளிதில் பரவியிருக்கும் வாய்ப்பு அதிகம்.

அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நான் கொரோனா பரவலின்  காரணமாக  வெளியே சென்றதில்லை ஆனால்  இந்த நிகழ்ச்சிக்கா மட்டும் தான் முதல்முறையாக வெளியே சென்றுவந்துளேன். அந்த அளவுக்கு நான் எச்சரிக்கையுடன் இருந்த நான்,  எஸ்.பி.பி சாருடன்  கலந்துகொண்ட 
 நிகழ்ச்சியில் சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அதில்  எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் என் கணவருக்கு மட்டும் கொரோனா தொற்று இல்லை என்றும் தயவு செய்து இதுபோன்ற உண்மைக்கு மாறான செய்திகளையும்  வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று பாடகி  மாளவிகா தெரிவித்துள்ளார். 

Popular singer SPB has been hit by a corona infection on social media by singer Malavika.