சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிரபல நடிகருக்கு வழங்கப்பட்ட நூதன தண்டனை

பிரபல மலையாள நடிகரான ரிஸாபவா  நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இருக்கிறார்.மேலும் இவர்  தமிழில்  ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடித்த தென்றல் வரும் தெரு படத்தில் நடித்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் வேறு  சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்  படங்கள் மலையாள மொழிகளில் வெளியாகும்போது  தமிழ் நடிகர்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வருகிறார்.rizabawa

நடிகர்  ரிஸாபவா கடந்த 2014-ல் எலம்காரா பகுதியில் வசித்து வரும்  சாதிக் என்பவரிடம் ரூ.11 லட்சம் கடன் வாங்கி உள்ளார் .பிறகு சாதிக் பணம் திருப்பிக்கேட்ட போடு அவரிடம்  ரிஸாபவா  காசோலை கொடுத்து உள்ளார். ஆனால் அந்த காசோலை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் பௌண்ஸ் ஆகிவிட்டது . இதனால் கோபம் அடைந்த   சாதிக் எர்ணாகுளம் கோர்ட்டில் ரிஸாபவா மீது செக் மோசடி வழக்கு ஒன்றை  தொடர்ந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் வழக்கும் நீதிமன்றத்திற்கு வந்தது,நீதிபதி சாதிக்க இடம் பணத்தை திருப்பி அளிக்க ரிஸாபவாக்கு அவகாசம் அளித்துள்ளது.ஆனால் அப்பொழுதும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவிலை.

நீதிமன்றம் கெடு விதித்தும் கடனை அவர் திருப்பி கொடுக்காததால் ரிஸாபவாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடிகர் ரிஸாபவா சரண் அடைந்து ரூ.11 லட்சத்தையும் திரும்ப செலுத்தினார்,ஆனாலும் நீதிமன்றம்  விதித்த காலஅவகாசத்துக்குள் பணத்தை செலுத்தமறுத்ததால் கோபம் அடைந்த நீதகிப்பதி நடிகர் ரிஸாபாவை நீதிமன்றம் முடியும் வரை அறையில் இருக்க வேண்டும் என்று நூதன தண்டனை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The case came to the court, where the judge allowed Rizawa to return the money to the place of accomplishment.But still he did not return the money.