சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இரண்டு எழுத்து பெயர் கொண்ட நடிகர்கள் ஒரே படத்தில் இரண்டு மொழிகளில் !

actors-with-two-characters-in-two-languages-in-one-film
  பிரேமா   | Last Modified : 03 Sep, 2020 10:59 am சினிமா செய்திகள்

சென்னை 28  ,ராஜா ராணி ,சுப்ரமணியபுறம்,திருமணம் என்னும் நிக்கா  உள்ளிட்ட பல  திரைபடங்களில் முன்னணி கதாநாயகிகளுடன் நடித்த  நடிகர் ஜெய். 

அதே போன்று மிருகம் , ஈரம் ,அரவான் ,மரகத நாணயம் என தனக்கென்று வித்யாசமான கதா பாத்திரங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டியவர் நடிகர் ஆதி . இந்த வளர்ந்து வரும் இரண்டு கதா நாயகர்களும் இணைந்து ஒரு திரைப்படத்தில்  நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது .

இவர்களுடைய திரைப்படம்  தமிழ் மற்றும் தெலுங்கு  இரண்டு மொழிகளிலும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .இத்திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார் .

இவர் நான் மஹான் அல்ல ,வெண்ணிலா கபடி குழு ,மாவீரன் கிட்டு ,சுட்டு பிடிக்க உத்தரவு என பல வெவ்வேறு விதமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களையும் ,வெற்றி படங்களையும்  தந்தவர் .


 

The film, which will be directed by Suchindran in Tamil and Telugu, will be directed by two emerging actors.