சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

போதை பொருளை சட்டபூர்வமாக்க கோரி சர்ச்சையை கிளப்பிய நடிகை

actress-seeking-legalization-of-drugs
  பிரேமா   | Last Modified : 09 Sep, 2020 03:59 am சினிமா செய்திகள்

தற்போது கன்னட நடிகைகள் பலரும் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மரிஜுவானா என்று சொல்லப்படும் கஞ்சாவை சட்டபூர்வமாக்க கோரி சர்ச்சையை கிளப்பியுள்ளார் கன்னட நடிகை .

கன்னட நடிகை நிவேதிதா என்பவர் ஸ்மிதா என்ற பெயரில் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார் .இவர் கர்நாடகாவில் பிறந்தவர் .இவர் பெங்களூரில் பொறியியல் படிப்பை முடித்து பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார் .பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தன் பணியை தொடராமல் சினிமாவில் நுழைந்துள்ளார் .கன்னட திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் தமிழிலும் நடித்துள்ளார் .இவர் தமிழில்  போர்க்களம், மார்க்கேண்டயன்  ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இவர் துளசியை போன்று ,போதை தன்மை அதிகம் கொண்ட கஞ்சாவையையும் மருந்தாக பயன்படுத்தலாம் .மேலை நாடுகளில் மரிஜுவானாவை மருந்தாக சட்டபூர்வமாக உபயோகித்து வருகின்றனர் .நம்முடைய நாட்டிலும் சட்டப்பூர்வமாக்கினால் பயன்படுத்தலாம் என்று கூறி சர்ச்சையை உருவாக்கியுள்ளார் .இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இவருக்கு  எதிராக பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர் . 

 

The Kannada actress has sparked controversy by demanding the legalization of cannabis, also known as marijuana, as many Kannada actresses are currently being arrested on drug charges.