சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அஜித் குமாருக்கு வந்த சோதனை

the-test-for-ajith-kumar
  India Border அருண் குமார்   | Last Modified : 18 Sep, 2020 07:10 pm சினிமா செய்திகள்

அணைத்து மக்களும் அன்போடு தல என அழைக்கும் நடிகர் அஜித் குமார்.பல படங்களில் நடித்து புகழ் பெற்ற அவரை பாக்கும் எண்ணம் பலரிடம் இருப்பது வாடிக்கை. ஆனால் அவர் பெயரை வைத்து பலர்  ஏமாற்றி வருவதக்கா புகார் வந்த வண்ணமாக உள்ளதை தொடந்து அவர் தற்போது ஒரு அறிவிப்பை அறிவித்துஉள்ளர்.

அதன் படி  அஜித் குமார் முக்கிய அறிவிப்பை அறிவித்து உள்ளார்.எனது பெயரை தனிநபரோ ,அல்லது ஒரு நிறுவனமோ பயன்படுத்த வேண்டாம்.  எனது மேலாளர் அதிகாரப்பூர்வமாக சுரேஷ் சந்திரா மட்டுமே இருப்பதாக நடிகர் அஜித் குமார் அறிவிப்பை அறிவித்து உள்ளார் 

  நடிகர் அஜித் குமார் தனது பெயரை ஒருசில தனிநபர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளாக அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  நடிகர் அஜித் குமார் வழக்கறிஞர் எஸ். எஸ். பரத் அறிவிப்பை ஒன்றை அறிவித்து உள்ளார். 

Ajit Kumar has announced an important announcement. Do not use my name as an individual or as a company.